இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சென்னை அசோக் நகரில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக் நகர் பகுதியில் ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2023, 12:03 pm

DIN

மெட்ரோ ரயில் பணியால் சென்னை அசோக் நகர் பகுதியில் ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

தியாகராய நகரில் இருந்து கே.கே.நகர், வளசரவாக்கம் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. துரைசாமி சுரங்கப்பாதை, தம்பையா சாலை, வீராசாமி தெரு, அசோக் நகர் 5வது நிழற்சாலை வழியே செல்ல வேண்டும்.

இருசக்கர வாகனங்கள் அசோக் நகர் 3வது அவென்யூ, 8வது தெரு, 2வது அவென்யூ வழியே செல்லலாம் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.