தமிழகத்தில் ஈரோட்டில் வெப்பநிலை அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
இதே போல மதுரையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. நாமக்கல், புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் தென்மாவட்டங்களில் சனிக்கிழமை (மாா்ச்11) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பொதுவாக வட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டணி உறுதியாகுமா? புதுவையில் திமுக - காங்கிரஸ் இடையே இறுதிக்கட்ட பேச்சு!

தொகுதி அறிமுகம் - திருச்சி (மேற்கு)

தொகுதி அறிமுகம்: சங்கரன்கோவில்!

காளிதாஸ் - 2 டிரைலர் வெளியானது!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

