தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி. ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டு டிஆர்பி ராஜா புதிதாக இடம்பெற்றுள்ளார்.
மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள டிஆர்பி ராஜா, தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | அமைச்சராக பதவியேற்றார் டி.ஆா்.பி.ராஜா!
இந்நிலையில், புதிய அமைச்சரவை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு 33-வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் 28-வது இடத்திலிருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் அவருக்கு 10-வது இடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக முதல்வருடன் சேர்த்து 35 அமைச்சர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அமைச்சரான மகன் டிஆர்பி ராஜா! என்ன சொல்கிறார் டி.ஆர். பாலு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


