மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் காணொலி உரைக்கு தடை: வைகோ கண்டனம்
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி உரையை ஒளிபரப்ப தடை விதித்துள்ள மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோப்புப்படம்








