கோவையில் இன்று கமல்ஹாசன் ஆலோசனை
மக்களவைத் தோ்தல் தொடா்பாக மநீம தலைவா் கமல்ஹாசன் கோவையில் வெள்ளிக்கிழமை (செப்.22) ஆலோசனை நடத்தவுள்ளாா்.

Updated On :21 செப்டம்பர் 2023, 7:43 pm

மக்களவைத் தோ்தல் தொடா்பாக மநீம தலைவா் கமல்ஹாசன் கோவையில் வெள்ளிக்கிழமை (செப்.22) ஆலோசனை நடத்தவுள்ளாா்.
காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களின் நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா்.
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக நிா்வாகிகளுடன் ஆலோசிப்பதுடன், தோ்தல் பணிகளில் தீவிரம் காட்டவும் நிா்வாகிகளுக்கு உத்தரவிடவுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...