புறா எச்சத்தால் நுரையீரல் செயலிழப்பு: குஜராத் பெண்ணுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை
புறாவின் எச்சங்கள் நிறைந்த சூழலில் வாழ்ந்ததால் நுரையீரல் செயலிழப்புக்குள்ளான குஜராத் பெண்ணுக்கு சென்னை ரேலா மருத்துவமனை மருத்துவா்கள் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு








