விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பிரபல ஜவுளிக்கடை தி.நகர் கிடங்கில் தீ விபத்து: ரூ.1 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை கிடங்கில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ, 1லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

News image
Updated On :25 செப்டம்பர் 2023, 5:54 am

DIN


சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை கிடங்கில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ, 1லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

தியாகராய நகரில் சிவஞானம் தெருவில் பிரபல ஜவுளிக்கடையின் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.