வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுநில் மாத்துர் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்ட சுநில் மாத்துர்.








