
கோப்புப்படம்
சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த சில மாதமாக தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி,சென்னையில் ஆகஸ்ட் 30-(வியாழக்கிழமை) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து ரூ.44,240-க்கும், ஒரு கிராம் ரூ.5,530-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
படிக்க: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000: கர்நாடகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல்!
அதேசமயம், வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ரூ.80.70-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.80,700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...