பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மீண்டும் உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.43,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.5,425 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
Updated On :16 மார்ச் 2023, 9:35 pm IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின்(22 கேரட்) விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.43,400-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ.5,425 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.20 காசுகள் அதிகரித்து ரூ.72.70-க்கும் கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.72,700-க்கும் விற்பனையாகிறது.

வியாழக்கிழமை விலை (ரூபாயில்)

1 கிராம் தங்கம்................................ 5,425

1 பவுன் தங்கம்............................... 43,400

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி............................. 72,700

புதன்கிழமை விலை (ரூபாயில்)

1 கிராம் தங்கம்................................ 5,380

1 பவுன் தங்கம்............................... 43,040

1 கிராம் வெள்ளி............................. 72.50

1 கிலோ வெள்ளி............................. 72,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.