'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' குறித்து உயர்நிலைக் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் மாவட்ட வாரியாக மக்களின் பிரச்னைகள் குறித்த மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் வருகிறார்.
இந்நிலையில் இத்திட்டத்தின் முக்கிய உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர் தாரேஸ் அகமது, நிதித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!

கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்

துரந்தர் - 2 படத்தைப் பாராட்டிய ரஜினி!

பாமக சின்னம் முடக்க விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை ராமதாஸ் அணுக அறிவுரை
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

