புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!


தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காத்திருப்பதால் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியை பொறுத்த வரையில் மாலை 7 மணி நிலவரப்படி 77.51 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுது.
இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவானது இரவு 9 மணிக்கு மேல் நிறைவுற்ற நிலையில் 78.72 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...