சென்னையில் தங்கம் விலை மேலும் பவுனுக்கு ரூ.480 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 46,000-க்கு விற்பனையாகி வருகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 46,000-க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலை கடந்த 5 ஆம் தேதி முதல் ரூ.46 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையாகி வந்த நிலையில், சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் செவ்வாய்க் கிழமை(பிப்.13) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து 5,810-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,480-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், புதன்கிழமை ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு அதிரடியாக ரூ.480 குறைந்து, ரூ.46,000-க்கு விற்பனையாகி வருகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.50 குறைந்து ஒரு கிராம் ரூ.75.50-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.75,500-க்கும் விற்பனையாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...