சிறுபான்மையினர் நலன், மேம்படுத்துவதில் முன்னோடி திமுக: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சிறுபான்மையினர் நலனை பாதுகாப்பதிலும், மேம்படுத்துவதிலும் முன்னோடியாக திமுக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.








