விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: பிரசாரம் நிறைவு நாளை வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் திங்கள்கிழமை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது
விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மாலை நடைபெற்ற இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின். உடன், திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா.









