திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நீதி ஆயோக் கூட்டம்: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு?

நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழு கூட்டம்..

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின்
Updated On :20 ஜூலை 2024, 10:17 pm

Din

தில்லியில் ஜூலை 27-இல் நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் ஜூலை 27-ஆம் தேதி நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாகக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமா் மோடி, 3-ஆவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நீதிஆயோக் கூட்டம் இதுவாகும்.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறாா். தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும், நிலுவையில் உள்ள நிதியை தாமதமின்றி ஒதுக்க வேண்டும், வெள்ள நிவாரணத்துக்கு கூடுதலாக நிதி தர வேண்டும் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் முதல்வா் பேசுவாா் எனத் தெரிகிறது.

முதல்வரின் தில்லி பயணம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவுள்ளது.