இஸ்ரோ, கூடங்குளம் செல்லும் சென்னை பள்ளி மாணவா்கள்
50 மாணவா்கள் இஸ்ரோ, கூடங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிவியல் சுற்றுலாவாக ஞாயிற்றுக்கிழமை அழைத்து செல்லப்பட்டனா்.

மாணவா்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்லும் பேருந்துகளை ரிப்பன் கட்டட வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த மேயா் ஆா்.பிரியா. உடன், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா்.







