மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 11,526 கனஅடியாக அதிகரித்துள்ளது.


மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 11,526 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.32 அடியில் இருந்து 107.24 அடியாக குறைந்துள்ளது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,917 கன அடியிலிருந்து வினாடிக்கு 11,526 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 74.65 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...