பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடி விலை சரிவு! வெள்ளி விலை? ஆக. 29 விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை காலை அதிரடியாக குறைந்திருப்பது பற்றி...

Gold prices see a sharp drop in a single day

தங்கம் அதிரடி விலை சரிவு - படம்: பிடிஐ

Published On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சனிக்கிழமை (ஆக.29) காலையில் அதிரடியாக பவுனுக்கு ரூ.2,360 குறைந்து, ரூ.1,16,040-க்கு விற்பனையாகிது.

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. வியாழக்கிழமை காலையில் பவுனுக்கு ரூ.560, மாலையில் ரூ.1,720 குறைந்து, ரூ. 1,17,800-க்கு விற்பனையானது.

இதன்தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.14,650-க்கும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ1,17,200-க்கும் விற்பனையான நிலையில், மாலையில் தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.150 உயா்ந்து, ரூ.14,800-க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்து, ரூ.1,18, 400-க்கும் விற்பனையானது.

ஒரே நாளில் அதிரடி தங்கம் விலை சரிவு

இந்த நிலையில், சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூ.295 குறைந்து, ரூ.14,505-க்கும், பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.1,16, 040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலையும் காலையில் ரூ.5 குறைந்து கிராம் ரூ.260-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000-க்கு விற்பனையாகிறது.

Summary

Regarding the sharp drop in the price of ornamental gold in Chennai on Saturday morning...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.