2014 முதல் 2022 வரையிலான திரைப்படங்கள் மற்றும் சின்ன திரைக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2016 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், 2014 - 2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்ன திரை விருதுகள், 2015 - 2016 ஆம் கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் ஆகியவை பிப்ரவரி 13 ஆம் தேதியில் சென்னை கலைவாணர் அரங்கில் வழங்கப்படவுள்ளது.
திரைப்பட விருதுகள்
2016
சிறந்த நடிகர் - விஜய்சேதுபதி (புரியாத புதிர்)
சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ் (பாம்பு சட்டை)
சிறந்த திரைப்படம் - மாநகரம்
2017
சிறந்த நடிகர் - கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று)
சிறந்த நடிகை - நயன்தாரா (அறம்)
சிறந்த திரைப்படம் - அறம்
2018
சிறந்த நடிகர் - தனுஷ் (வடசென்னை)
சிறந்த நடிகை - ஜோதிகா (செக்கச் சிவந்த வானம்)
சிறந்த திரைப்படம் - பரியேறும் பெருமாள்
2019
சிறந்த நடிகர் - பார்த்திபன் (ஒத்த செருப்பு - சைஸ் 7)
சிறந்த நடிகை - மஞ்சு வாரியர் (அசுரன்)
சிறந்த திரைப்படம் - அசுரன்
2020
சிறந்த நடிகர் - சூர்யா (சூரரைப் போற்று)
சிறந்த நடிகை - அபர்நதி (தேன்)
சிறந்த திரைப்படம் - கூழாங்கல்
2021
சிறந்த நடிகர் - ஆர்யா (சார்பட்டா பரம்பரை)
சிறந்த நடிகை - லிஜோ மோல் ஜோஸ் (ஜெய் பீம்)
சிறந்த திரைப்படம் - ஜெய் பீம்
2022
சிறந்த நடிகர் - விக்ரம் பிரபு (டாணாக்காரன்)
சிறந்த நடிகை - சாய் பல்லவி (கார்கி)
சிறந்த திரைப்படம் - கார்கி
Summary
Film and television awards for the years 2014-2022 announced!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒரே சீரியலில் சொந்தமாக கார் வாங்கிய இளம் நடிகை!

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் காலமானார்!

தேசிய விருது பெறும் ஜிவி பிரகாஷ்! தொடர்ந்து 2-வது முறை!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




