கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் போட்டியா?சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!வி.எஸ். பாபு மறைவு: முதல்வர் விஜய் இரங்கல்!கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு! ரூ. 2.86 லட்சம் வரை ஊதியம்! - தமிழக அரசு

ஐக்கிய அரபு நாடுகளில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு

தலைமைச் செயலகம் - கோப்புப்படம்

Updated On :

ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய்/அபுதாபி) பணிபுரிய  Electrician Assistant,  Instrumentation  Technician, Electrician, Electrical Fitter, Electrical Supervisor, Electrical Foreman, Operation & Maintenance Engineer and Testing & Commissioning Engineer பணிகளுக்கு ஆண் பணியாளர்கள் தேவைப்படுவதால், (Substation/Power Plant/ Industries) விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஐக்கிய அரபு நாடுகளில் (துபாய்/அபுதாபி)  பணிபுரிய ITI / Diploma / B.E., / B.Tech., in Electrical and Electronics Engineering (EEE) / Instrumentation Engineer தேர்ச்சி பெற்ற  22 முதல் 40 வயதிற்குள்பட்ட குறைந்தது 6 மாத பணி அனுபவம் கொண்ட Electrical Assistant பணிக்கு மாத ஊதியமாக ரூ. 32,000 முதல் ரூ. 36,000 வரையும், 3 வருட பணி அனுபவம் கொண்ட Electrician பணிக்கு ரூ. 36,000 முதல் ரூ. 52,000 வரையும், Electrical Fitter பணிக்கு ரூ. 40,000 முதல் ரூ. 52,000 வரையும், Instrumentation Technician பணிக்கு ரூ. 65,000 முதல் ரூ. 1,04,000 வரையும் ஊதியமாக வழங்கப்படும்.

கூடுதல் நேரம் பணிபுரியும் நபர்களுக்கு அதற்கான கூடுதல் நேரப் பணிக்கான ஊதியமும் (Overtime Allowance) வழங்கப்படும்.

மேலும், 25 முதல்  45 வயதிற்குள்பட்ட  5 வருட பணி அனுபவம் கொண்ட Electrical Foreman பணிக்கு ரூ. 65,000 முதல் ரூ. 91,000 வரையும், Electrical Supervisor பணிக்கு ரூ. 78,000 முதல் ரூ. 1,43,000 வரையும், Operation & Maintenance Engineer பணிக்கு ரூ. 1,30,000 முதல் ரூ. 2,60,000 வரையும், Testing and Commissioning Engineer பணிக்கு ரூ. 1,04,000 முதல் ரூ. 2,86,000 வரையும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

விசா மற்றும் இருப்பிடம் ஆகியவை வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ. 35,400/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுயவிவரம் அடங்கிய விண்ணப்படிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் நகல் மற்றும் புகைப்படம் (Resume, Qualification, Experience Certificate, Passport Copy & Photo ஆகியவற்றை 5.12.2026ஆம்  தேதிக்குள் அனுப்பவும்.

கூடுதல் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044-22502267) & வாட்ஸ்ஆப் எண் (95662 39685) வாயிலாக அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Those interested in working in the United Arab Emirates may apply immediately.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.