திருப்பரங்குன்றம்: தூணில் தீபம் ஏற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து...

திருப்பரங்குன்ற கிரிவலப் பாதை - DNS
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இது தொடர்பாக இந்து அமைப்புகள் போராட கூடும் என்பதால், காவல்துறை சார்பில் கிரிவல பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கோயில் வாசல் பகுதியில் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் செல்வதற்காக கிரிவலப் பாதையில் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
Summary
Thiruparankundram No steps have been taken yet to light a lamp on the pillar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


