திருப்பதி வரலாற்றில் முதல்முறை! 121 கிலோ தங்க நகை! காணிக்கை செலுத்திய சென்னை பக்தர்!கணவர், மகனுக்கு ஸ்லோ பாய்ஸன்! பெண்ணைக் காட்டிக்கொடுத்த ஈயம்! பின்னணி என்ன?வங்கி லாக்கரில் அதிகபட்சம் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? அறிவது அவசியம்!திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!இந்திய அரசியலமைப்பு நாள்: அரும்பங்காற்றிய தலைவர்களை நினைவுகூர்வோம் - முதல்வர் விஜய்ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு: கே.என். நேரு சகோதரரின் உதவியாளர் கைது!மாநில சுயாட்சி, கூட்டாட்சிக்கான திமுகவின் போராட்டம் தொடரும்! மு.க. ஸ்டாலின்சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு: டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!கள்ளக்குறிச்சி வழக்கில் முதல்வர், தலைமைச் செயலரையும் சேர்க்க வேண்டும்! உதயநிதி பேட்டிஎம்எல்ஏ அருள் விக்னேஷ், பேரவைத் துணைத் தலைவர் மீது ஆளுநரிடம் உதயநிதி புகார்!

காவிரி உரிமை மீட்புக்குழு பேரணி! 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு!

கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பேரணி நடத்தப்படுவது பற்றி..

காவிரி உரிமை மீட்புக்குழு பேரணி

Updated On :

கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக் கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழகத்துக்குரிய தண்ணீரைத் தொடர்ந்து தர‌‌ மறுத்து வருவதைக் கண்டித்தும், காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், குறுவை - சம்பா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக ஏக்கருக்கு 35,000 நிவாரணம் அறிவிக்க வேண்டும்,

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பேரணி நடைபெற்றது.

இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.