காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

பழ. நெடுமாறன் மகன் மறைவு; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

பழ. நெடுமாறன் மகன் மறைவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் குறித்து...

CPI

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :

பழ. நெடுமாறன் மகன் மறைவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இரங்கல் செய்தியில்,

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், தமிழ்நாடு மாநில உரிமைகளுக்காகவும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களை முன்னெடுத்தவருமான பழ.நெடுமாறன் அவர்களின் மகன், மாணிக்கம் நெடுமாறன் (57) ஆஸ்திரேலியாவின் மெல்போன் நகரில் நேற்று (1.10.2026) காலை மரணமடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

புத்த மதத்தை தழுவி, புத்த மதத் துறவியாக வாழ்ந்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தி உள்ளார். அன்னாரது மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அஞ்சலி செலுத்துகிறது.

அவரை பிரிந்து வாடும் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்.

Death of Pazha. Nedumaran's son; Communist Party of India offers condolences

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.