9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கையா? டிஆர்பி ராஜா கேள்வி

அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்ததாக தவெக அரசு மீது முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியது குறித்து...

Former Minister TRB Rajaa alleges that the three-language policy has been implemented in government hospitals

டிஆர்பி ராஜா கேள்வி - X | TRB Rajaa

Published On :

தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படும் காகித உறைகளில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருப்பதாக தவெக அரசு மீது திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, டிஆர்பி ராஜாவின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துள்ளதுபோல. முதலில் கரூர், இப்போது கோவையிலும் அதே நிலைமை.

தமிழகத்தில் மாற்றம் இல்லை; நாற்றம்தான் உள்ளது. இந்தி எதற்கு? மேலும் ஒரு துரோகம்" எனக் கூறியுள்ளார்.

Summary

Former Minister TRB Rajaa alleges that the three-language policy has been implemented in government hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.