மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 1000 கன அடிக்கும் கீழ் குறைந்தது!
இன்றைய மேட்டூர் அணை நிலவரம் தொடர்பாக...

மேட்டூர் அணை - கோப்பிலிருந்து...
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று(அக். 11) காலை வினாடிக்கு 1,028 கன அடியிலிருந்து வினாடிக்கு 959 கன அடியாக சற்று குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 64.28 அடியிலிருந்து 63.42 அடியாக குறைந்தது.
நீர் இருப்பு 27.30 டிஎம்சியாக உள்ளது.
Summary
The inflow of water into Mettur Dam has decreased slightly this morning (Oct. 11) from 1,028 cubic feet per second to 959 cubic feet per second.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


