கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!கோவையில் முதல்வர் விஜய் சாலைவலம்! வழிநெடுக மக்கள் உற்சாக வரவேற்பு!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கைஅதிமுகவே எனது உயிர்மூச்சு! தொண்டர்களே எனது உயிர்நாடி! எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

எல்லாம் முடிந்துவிட்டது ஞானேஷ் ப்ரோ! சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் கனிமொழி

சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்பு...

kanimozhi in chennai protest

சென்னையில் இளைஞர்கள் போராட்டத்தில் கனிமொழி - X / kanimozhi

Updated On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றார்.

போராட்டத்தில் பேசிய அவர், "நாட்டில் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டியது அனைத்துமே கண்துடைப்பாக இருக்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு செய்யும் விவகாரத்தில் பாஜக சார்பில் இருவர், எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெறுகிறார். இதில் இருவர் எடுக்கும் முடிவே இறுதியானது. பாஜக சார்பில் இருவர் தேர்வு செய்யும் நபரே தலைமைத் தேர்தல் ஆணையர்.

ஏதாவது ஒரு பிரச்னை நடக்கும்போது இந்த நாட்டின் உயர் நிலையில் இருப்பவர்கள் எதுவும் பேசமாட்டார்கள். அனைத்தும் நடந்துமுடிந்த பிறகு தான் பேசுவார்கள்.

எஸ்ஐஆர் நடைமுறையால் 13 கோடி குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்திருக்கிறார்கள். 74 லட்சம் பேர் வாக்களிக்கும் உரிமையை இழந்திருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

யாருக்கெல்லாம் உரிமை மறுக்கப்பட்டு இருக்கிறதோ அதை எல்லாம் மீட்டுத் தரதான் இந்த போராட்டம்" என்று பேசினார்.

மேலும் தனது எக்ஸ் பக்கத்தில், "எல்லாம் முடிந்துவிட்டது ஞானேஷ் ப்ரோ" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Gyanesh, its done bro: Kanimozhi at the youth protest in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER