
தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டம் நிறைவு! வேட்பாளர்கள் யார்?
சென்னை பனையூரில் நடைபெற்ற தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது குறித்து...

கூட்டத்திற்கு பிறகு முதல்வர் விஜய், அமைச்சர் ஆனந்த் - எக்ஸ்
சென்னை பனையூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (செப். 9) நிறைவு பெற்றது. தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு இக்கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணியின் எந்தக் கட்சியில் இருந்து வேட்பாளர்களை அறிவிக்கலாம், கூட்டணியின் பெயர், இடைத்தேர்தல் பிரசாரப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொகிதீன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள
Summary
TVK alliance partners' meeting concludes! Who are the candidates
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





