சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (செப். 17)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

Today Gold and silver price in Chennai, Tamilnadu

தங்கம், வெள்ளி விலை - IANS

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப். 17) சவரனுக்கு ரூ. 440 குறைந்து ரூ. 1,12,080 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக உலக நாடுகள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால் தங்கத்தின் விலை சரமாரியாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் தங்கம் விலை, கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வரும் நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை சவரனுக்கு ரூ. 360, செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது. நேற்று சவரனுக்கு ரூ. 200 உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்றைய தங்கம் நிலவரம்

இன்று (செப். 17, வியாழக்கிழமை) காலை நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ. 55 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,010-க்கும் சவரனுக்கு ரூ. 440 குறைந்து ஒரு சவரன் ரூ. 112,080-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி நிலவரம்

வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ. 250, கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,50,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Summary

Today Gold and silver price rate in Chennai, TamilNadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.