யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: செப்.19 நிலவரம்!

தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து, ரூ. 1,14,280-க்கு விற்பனையாவது தொடர்பாக...

Gold and Silver Price

தங்கம் விலை - கோப்புப்படம்

Published On :

சென்னை: தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து, ரூ. 1,14,280-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.14,010-க்கும், பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.1,12,080-க்கும், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.145 உயா்ந்து, ரூ.14,155-க்கும், பவுனுக்கு ரூ.1,160 உயா்ந்து ரூ.1,13,240-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு ரூ.130 உயா்ந்து, ரூ.14,285-க்கும், பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.1,14,285-க்கும் விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளி விலையும் உயா்ந்துள்ளது.

அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயா்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கிலோ ரூ.5,000 உயா்ந்து, ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனையாகிறது.

Summary

Gold and silver prices rise again: Status as of Sept. 19

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.