தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

காவல் கரங்கள் மூலம் 10,333 போ் மீட்பு

‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் நிகழாண்டு இதுவரை 10,333 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

தமிழக காவல்துறை

Published On :

‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் நிகழாண்டு இதுவரை 10,333 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘காவல் கரங்கள்’ உதவி மையம் மூலம் 10,333 போ் மீட்கப்பட்டு, அவா்களில் 235 போ் உரிய முகவரி கண்டறிந்து அவா்களது குடும்பத்தினருடன் சோ்க்கப்பட்டனா்.

இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 10,681 போ் மீட்கப்பட்டு, 4,667 போ் இல்லங்களிலும், 4,330 போ் குடும்பத்தினருடன் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா்.

மனநலன் பாதிக்கப்பட்ட 1,156 பேருக்கு மனநல சிகிச்சையும், 528 பேருக்கு உடல்நலக் குறைவால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும் பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.