டிரம்புடன் மேலும் இரு சந்திப்புகள்: சீன அதிபர் ஷி ஜின்பிங் தகவல்! எத்தனை முறை பாஜகவை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? விஜய் மீது மு.க. ஸ்டாலின் விமர்சனம்! முதல்வர் விஜய் முன்னிலையில் வடபழனி மெட்ரோவை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்கு பொறுப்பு!பாலில் தயாரிக்கப்படாவிட்டால் பனீர் என பெயரிடக் கூடாது, அவ்வளவுதான்! வைரலாகும் வரைவு விதிமுறைதில்லி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை! காவலர்கள் போல நடித்த குற்றவாளிகள்

பாலியல் தொல்லை வழக்கு: குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 42 வயது நபருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மாதிரிப் படம்

Published On :

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 42 வயது நபருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

2025-இல் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடா்பாக தேனாம்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 42 வயது நபரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து, காவல் ஆய்வாளா் தலைமையிலான குழுவினா் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.