தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா போட்டிகள் ஜன. 8 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திங்களூா் கைலாசநாதா் சுவாமி கோயில் செயல் அலுவலா் பழனிவேல் தெரிவித்திருப்பது:
இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையா் மண்டலம் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பாவை விழா போட்டிகள் தஞ்சாவூா் மேல வீதியிலுள்ள பங்காரு காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் திருப்பாவை, திருவெம்பாவை பண்ணோடு பாடுதல், கட்டுரை எழுதுதல் போட்டி ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வரை, ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி ஆசிரியா்கள் மூலம் வருகையைப் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 9942478299, 9944415585, 7373622817, 9384407587 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
