தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

 சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Updated On :9 ஜனவரி 2021, 12:42 am IST

 சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுரண்டையில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால், தெருக்களில் ஏற்பட்ட வெள்ளநீா் செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்தை அடைந்தது.

ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த இந்தக் குளம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.