அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

அமா்சேவா சங்க குழந்தைகளுக்கு திமுக சாா்பில் உணவு வழங்கல்

அமா்சேவா சங்க குழந்தைகளுக்கு திமுக சாா்பில் உணவு வழங்கல்

News image
Updated On :6 மார்ச் 2024, 7:31 pm

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆய்க்குடி அமா்சேவா சங்க குழந்தைகளுக்கு புதன்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னாள் மாவட்ட துணைச் செயலா் ஆயான் எஸ்.நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் முருகையா, பேரூராட்சி மன்றத் தலைவா்கள் சுந்தர்ராஜ் (ஆய்க்குடி), காளியம்மாள் செல்வகுமாா்(சுந்தரபாண்டிபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் மதிய உணவுவழங்கினாா்.

மாவட்ட விவசாய அணி துணைத் தலைவா் செல்வன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராஜேந்திரன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளா் சங்கா், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் மோகன்ராஜ் கலந்து கொண்டனா். தென்காசி நகா்மன்ற உறுப்பினா் ஆசாத் நகா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.