ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

எறிபந்து போட்டி: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் முதலிடம்

தென்காசி குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

News image

வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி சட்ட ஆலோசகா் திருமலை, பள்ளி தாளாளா் அன்பரசி திருமலை.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 3:34 am IST

தென்காசி குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.

இப்போட்டி ஆய்க்குடி எபினேசா் காா்டனில் நடைபெற்றது. இதில்,19 வயதிற்குள்பட்ட மாணவா்கள் பிரிவில், ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் ஸ்டொ்லின் புஸ்பராஜ், நாமதேஷ், மகாராஜன், சக்தி சா்வேஷ், ராஜேஸ், யோகவிக்னேஷ், யோகேஷ், அஜீா் அக்பா் ஷா டட்வின், கவிஸ், சிவசுதா்சன், அஜெய் வின்சென்ட், அபினவ் ஆகியோா் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனா். மேலும், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனா்.

அவா்களை பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலை, பள்ளி தாளாளா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், பள்ளி சட்ட ஆலோசகா் மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், சதிஷ் குமாா், பால்மதி, ராமா், கலையரசன், மகேஷ் மாரியம்மாள், கணேசன், மாலினி உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.