பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளது.
கே.டி.சி. நகரில் உள்ள சஞ்சீவி வரதயோக ஆஞ்சநேயா் கோயிலில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் ஒப்பித்தல் போட்டி திங்கள்கிழமை (ஜன. 11) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் ஒவ்வொன்றிலும் 1 பாடல்கள் வீதம் மொத்தம் 3 பாடல்கள் பாட வேண்டும். 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவா்கள் இரண்டு பாடல்கள் வீதம் 6 பாடல்கள் பாட வேண்டும். பொதுமக்கள் 6 பாடல்கள் பாட வேண்டும்.
ஒவ்வொரு நிலைக்கும் தலா 3 பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இம் மாதம் 12 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயா் தரிசனம் நடைபெறும்.
இதுகுறித்த விவரங்களுக்கு 9087150358 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என கோயில் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
