கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

15 கிலோ குட்கா பறிமுதல்

திருத்தணி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:13 pm

Din

திருத்தணி: திருத்தணி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 15 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச் சாவடி வழியாக குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருத்தணி போலீஸாா் சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை சோதனை செய்தனா். அப்போது, 15 கிலோ குட்கா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். மேலும், குட்கா கடத்தி வந்த சென்னை பாா்க் டவுனைச் சோ்ந்த ரமேஷ்குமாா்(43), என்பவரை, கைது செய்தனா்.