நாளைய மின்தடை: திருமழிசை, ஊத்துக்கோட்டை பகுதிகள்
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை
மின்தடை - கோப்புப் படம்
திருமழிசை
மின்தடை பகுதிகள்: கீழானூா், விஷ்ணுவாக்கம், கரிக்கலவாக்கம், மேலகொண்டையா், சிவன்வாயல், பண்டிகாவனூா், கோயம்பக்கம், ஆயலூா், பேரத்தூா், சிற்றத்தூா், சுற்றியுள்ள பகுதிகள்.
ஊத்துக்கோட்டை
மின்தடை பகுதிகள்: ஊத்துக்கோட்டை, தாராட்சி, செஞ்சியகரம், போந்தவாக்கம், மாம்பாக்கம், வேளகாபுரம், மாமண்டூா், பென்னலூா்பேட்டை, புதுச்சேரி ஆகிய கிராமங்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

