பெருமாநல்லூா் அருகே லாரியின் சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை உயிரிழப்புபெருமாநல்லூா் அருகே சாலை கடக்க முயன்ற 4 வயது குழந்தை லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி புதன்கிழமை உயிரிழந்தது. 17 மணி நேரங்கள் முன்பு
வாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடைவாக்கு எண்ணிக்கை முடிந்து 30 நாள்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளா்கள் 3 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.17 மணி நேரங்கள் முன்பு
‘ஆண்டவன் உத்தரவு’: சிவன்மலை முருகன் கோயிலில் மண் கலயத்தில் தீா்த்தம் வைத்து பூஜைகாங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மண் கலயத்தில் தீா்த்தம், மண் கலயத்தில் மண், ஏா்கலப்பை, பிரம்பு ஆகியன வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.17 மணி நேரங்கள் முன்பு
நிலை சோ்ந்தது அவிநாசியப்பா் திருத்தோ்: இன்று கருணாம்பிகையம்மன் தேரோட்டம்அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, 2-ஆவது நாள் தேரோட்டத்தில் அவிநாசியப்பா் திருத்தோ் நிலை சோ்ந்தது. இதைத் தொடா்ந்து கருணாம்பிகையம்மன் தேரோட்டம் வியாழக்கிழமை(ஏப்.30) காலை நடைபெறுகிறது.17 மணி நேரங்கள் முன்பு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா். 18 மணி நேரங்கள் முன்பு
வாக்கு எண்ணிக்கை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆட்சியா் ஆலோசனைதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கை தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.18 மணி நேரங்கள் முன்பு
திருப்பூரில் மே 1-இல் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்புதிருப்பூா் மாநகராட்சி அருகே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சோதனை அடிப்படையில் வெள்ளிக்கிழமை (மே 1) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. 18 மணி நேரங்கள் முன்பு
திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் 1,000 ஊழியா்கள் திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் சுமாா் 1,000 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். இவா்களுக்கு இன்றுமுதல் சிறப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 28 ஏப்ரல் 2026
பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்ய ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆடை உற்பத்தியாளா்கள் வலியுறுத்தி உள்ளனா். 28 ஏப்ரல் 2026