• Tag results for அறிவியல்

அறிவியல் ஆயிரம்: யுரேனஸ் கோளின் துணைக்கோள்களைக் கண்டுபிடித்த வில்லியம் லாசெல்

வில்லியம் லாசெல் ஓர் ஆங்கில வணிகர் மற்றும் வானியலாளர் ஆவார். யுரேனஸின் துணைக்கோள்களை கண்டுபிடித்தார். 

published on : 18th June 2021

அத்தியாயம் - 30

வளர்ந்த இந்தியாவை, அறிவில் சிறந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றால், இன்றைய கல்விமுறையில் அடிப்படை மாற்றம் கொண்டு வர வேண்டும்.

published on : 13th August 2019

அத்தியாயம் - 26

மரபணு மாற்றுப் பயிர்களைப் பொருத்தவரை நன்மைகளும் உண்டு, தீமைகள் விளைவதற்கான வாய்ப்பும் உண்டு.

published on : 16th July 2019

அத்தியாயம் - 25

உயிரி தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தால் மக்களுக்கு நல்லதா அல்லது தீங்கா? இது வாழ்க்கையை வளப்படுத்துமா, இல்லை சில பேர்களின் பிழைப்புக்கு ஒரு சாக்கா..

published on : 9th July 2019

அத்தியாயம் - 18

தமிழ் இனம், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் நம்மை தனித்துவப்படுத்துவதற்குத்தானே ஒழிய, நம்மை தனிமைப்படுத்துவதற்காக அல்ல. அறிவு ஒன்றுதான் நம்மை மகானாக்கும்.

published on : 21st May 2019

13. விட்டு விடுதலை!

அறிந்தவற்றில் இருந்து விட்டு விடுதலையாகி சிந்திப்பதால்தான் மாற்று வழிகள் கிடைக்கும்.

published on : 17th May 2019

அத்தியாயம் - 1

ஒரு குடும்பம், சமுதாயம், நாடு நலம் பெறவேண்டுமானால் ஒவ்வொரு தனிமனிதனும் நற்குணம் பெறவேண்டும்.

published on : 22nd January 2019

112. கிருஷ்ணனாவது

published on : 21st August 2018

டி ஜி வைஷ்ணவா கல்லூரியில் ‘பத்மஸ்ரீ’ அரவிந்த்குப்தாவின் ‘சயின்ஸ் ஷோ’ நிகழ்வு, பெற்றோர், ஆசிரியர், மாணவர்களுக்கு அழைப்பு!

ஜூலை 25 ஆம் தேதி சென்னை, அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் பத்மஸ்ரீ அரவிந்த் குப்தாவின் சயின்ஸ் ஷோ நிகழ்வு நடைபெறவிருக்கிறது

published on : 23rd July 2018

குவியத்தின் எதிரிகள்: 7 இணைத்துப் பார்த்தல்

எல்லா நேரத்திலும், மூளை சரியாக இணைத்து பார்த்துவிடாது. ஒரு நிகழ்வு தந்த தாக்கத்தில், அதில் ஈடுபட்டிருந்த பல நிகழ்வுகளை மூளை தன்னுள் பதித்துக்கொள்கிறது.

published on : 13th January 2018

குவியத்தின் எதிரிகள்: 3. சுயக்கற்றலும் சாய்வு நிலைப்பாடுகளும்

கார் ஒன்று முன்பு வேகமாக வரும்போது, அது மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது? நான் வலப்புறம் ஓட வேண்டுமா? அல்லது இடபுறமாகவா? என்றெல்லாம் சிந்திக்காமல், உடனே ஒரு முடிவை நாம் எடுக்கிறோம்.

published on : 11th November 2017

எரிபொருள் மின்கலன் (Fuel Cell)

சூழலுக்குப் பிரச்னையில்லாத, இயற்பியல் விதிகளால் குரல்வளை நெரிக்கப்படாத இந்த எரிபொருள் தொழில்நுட்பம், வெளிநாடுகளில் ஏற்கெனவே சக்கைப்போடு போடுகிறது.

published on : 23rd September 2017

ரேகை என்னும் மந்திரச்சாவி!

எல்லாத் தொழில்நுட்பமும்போல இதிலும் சில பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில பேர் நம் விரலை வெட்டி எடுத்துப்போய் பயன்படுத்த முடியும் என்ற அளவுக்கு யோசிக்கிறார்கள்.

published on : 8th July 2017

திருப்பு.. திருப்பு..

இதுபோன்ற கண்ணாடிக் குழாய்கள் நம் ஸ்மார்ட் ஃபோன்களின் உள்ளே கொள்ளாது‌. மேலும், அவை முழுக்க முழுக்க மின்னணுச் சாதனங்கள்.

published on : 15th April 2017

தன்னாலே குணமாகும் கான்கிரீட்!

இந்தப் பிரபஞ்சத்திலேயே, குளிர்வித்தால் சுருங்காமல் விரிவடையக்கூடிய ஒரே பொருள் நீர்தான். கான்கிரீட்டின் விரிசல்களுக்குள் தேங்கிய நீர், குளிரில் உறையும்போது விரிவடைந்து மேலும் விரிசல்களைப் பெரிதாக்கும்.

published on : 8th April 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை