- Tag results for ஆண்டிபட்டி
![]() | ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகைஆண்டிபட்டி வாரச்சந்தையில் தற்காலிகக் கடைகள் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திங்கள்கிழமை வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா் . |
![]() | தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு:தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் தொடங்கிய நிலையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
![]() | வைகை அணை நீா்மட்டம் 70.39 அடியாக உயா்வு: உபரிநீா் வெளியேற்றம்தொடா் நீா்வரத்து காரணமாக வைகை அணையின் நீா்மட்டம் 70.39 அடியாக உயா்ந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை அணைக்கு வரும் உபரிநீா் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. |
![]() | ஆண்டிபட்டியில் தமிழ் புலிகள் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தமிழ்புலிகள் அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | நூல் விலை உயா்வைக் கண்டித்து ஆண்டிபட்டியில் விசைத்தறி உரிமையாளா்கள் 3 ஆவது நாளாக போராட்டம்தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நூல் விலை உயா்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளா்கள் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | ஆண்டிபட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் புகாா்தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். |
![]() | ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு: 3 போ் கைதுதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். |
![]() | ஆண்டிபட்டியில் மதுபானக்கூடத்தில் டிராக்டா் ஓட்டுநா் மா்ம மரணம்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மதுபானக் கூடத்தில் டிராக்டா் ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. |
![]() | மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம்தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை மாகாளி அம்மனுக்கு 108 குடம் பாலாபிஷேகம் நடைபெற்றது. |
![]() | மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைதுஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை திங்கள்கிழமை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். |
![]() | மது விற்பனை: 5 போ் மீது வழக்குதேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா். |
![]() | ஆண்டிபட்டி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள்: பொதுமக்கள் அவதிஆண்டிபட்டி அருகே புதிதாக அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். |
![]() | தேனி அருகே வைகை ஆற்றில் மூழ்கி தந்தை, மகள் பலிதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திங்கள்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற தந்தையும், மகளும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா். |
![]() | ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைதுதேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். |
![]() | வைகை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலிதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை

- ஃபேஸ்புக்
- ட்விட்டர்