- Tag results for இன்ஸ்டாகிராம்
![]() | இன்ஸ்டாகிராம் லைக்ஸ், கமெண்ட்ஸ்க்காக இப்படியா உயிரைப் பணயம் வைத்து ஃபோட்டோ எடுப்பது?!முட்டாள் தம்பதிகள், வெறும் விளம்பரத்துக்காக உயிரைப் பணயம் வைத்து ஃபோட்டோ எடுத்து வெளியிடுகிறார்கள். இனிஃபினிட்டி பூலில் புகைப்படம் எடுப்பதெல்லாம் சரி தான் |
![]() | தினமணி இணையதளத்தின் ‘உங்கள் வீட்டு கொலு இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள்நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani) வெளியிடப்படுகிறது. |
![]() | பிறந்தநாள் கொண்டாட்டப் புகைப்படங்களுக்காக இணையத்தில் கடுமையாக ட்ரால் செய்யப்படும் ஜான்வி கபூர்!இந்தியாவின் மிகப் பிரபலமான சூப்பர் ஸ்டார் நடிகையாக இருந்தவர் இறந்திருக்கிறார். அவரது இறப்பிற்காக குறைந்த பட்சம் 13 நாட்களாவது துக்கம் அனுஷ்டிக்கக் கூடாதா? |
![]() | ‘பெற்றோரைக் கொண்டாடுங்கள்’ அம்மா ஸ்ரீதேவி நினைவுகளில் கரைந்து மகள் ஜான்வி கபூர் எழுதிய உருக்கமான கடிதம்!‘அம்மா, மனம் முழுதும் அரித்துக் கொண்டிருக்கிறது நீயில்லாத வெறுமை. எனக்குத் தெரியும் இனி நீயற்ற வெளியில் நான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இப்போதும் நான் உனது அன்பை உணர்ந்து கொண்டே தான் இருக்கிறேன். |
![]() | 'இன்ஸ்டாகிராம் 2.0': 'லைவ் விடியோ கால்' வசதி அறிமுகம்சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமிலும் 'லைவ் விடியோ கால்' வசதி புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. |
![]() | கால்களில் முடியோடு ஷூ விளம்பரத்தில் நடித்ததால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஸ்வீடிஷ் பெண் மாடல்!அர்விதா, தனது கால் சருமத்தில் இருக்கும் மென்முடிகளை சவரம் செய்யாமல் அப்படியே இயற்கையாக முடியோடு இருக்கும் அந்தக் கால்களோடு அடிடாஸ் ஷூக்களை அணிந்து விளம்பரத்தில் நடித்திருந்தார். |