- Tag results for உடற்பயிற்சி
![]() | உடற்பயிற்சியின்போது மரணம் நேரிடாமல் தவிர்ப்பது எப்படி?புனித் ராஜ்குமாரைத் தொடர்ந்து இப்போது ஹிந்தி டி.வி. நடிகர் சித்தாந்த் வீர்... உடற்பயிற்சியின்போது மரணம் நேரிடாமல் தவிர்ப்பது எப்படி? |
அறிவியல் ஆயிரம்: உடற்பயிற்சிக்குப் பதிலாக மாத்திரையா? - ஆய்வு சொல்வது என்ன?உடற்பயிற்சி செய்வதன் நன்மைகளை ஒரு மாத்திரையில் கொண்டு வருவது குறித்து விஞ்ஞானத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. | |
![]() | சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே! முதல்வர் மு.க.ஸ்டாலின்சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே என்று முதலவர் மு.க.ஸ்டாலின் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். |
![]() | மன அழுத்தத்தைக் குறைக்கிறதா உடற்பயிற்சி?உடல் இயக்கம் குறைந்துள்ள தற்போதைய நவீன காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். |
![]() | கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.80 ,000 மதிப்பில் உடற்பயிற்சி கருவிகள் வழங்கல்திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, ரூ.80 ஆயிரம் மதிப்பிலான உடற்பயிற்சி சாதனங்கள் வழங்கப்பட்டது. |
நினைவுத்திறன் அதிகரிக்க உடற்பயிற்சி செய்யுங்கள்! - ஆய்வுஇன்றைய சூழ்நிலையில் பலரும் ஞாபக மறதியால் அவதிப்படுகின்றனர். என்னதான் ஞாபக சக்தியை மேம்படுத்த பல விஷயங்களில் ஈடுபட்டாலும் நினைவுத்திறன் குறைவாகவே இருக்கிறது. | |
![]() | மகிழ்ச்சியான மனநிலை வேண்டுமா? தினமும் 10 நிமிடம் ஓடுங்கள்!தினமும் 10 நிமிடம் ஓடுவது மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் என்றும் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். |
குழந்தைகளுக்கும் தேவை உடற்பயிற்சி! என்ன செய்யலாம்?இந்த நவீன காலத்தில் குறிப்பாக பேரிடர் காலத்தில் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் உடல்நல நிபுணர்கள். | |
![]() | வீட்டிலேயே உடற்பயிற்சி: தேவையான 5 முக்கிய சாதனங்கள்!கரோனா பொதுமுடக்க காலத்தில் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய உதவும் 5 முக்கிய சாதனங்கள் குறித்துப் பார்க்கலாம். |
![]() | தினமும் 10 நிமிடம் ஓடினால் போதும்! - ஆய்வுஉடல்நலத்தைப் பேண தினமும் சாதாரண உடற்பயிற்சியையாவது செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தக் கேட்டிருப்போம். |
![]() | அளவுக்கு அதிகமான உடற்பயிற்சியின் மோசமான விளைவுகள்!உடற்பயிற்சி செய்யும் போது, பலரும் உட்கார்ந்து செய்யும் உடற்பயிற்சி மற்றும் குறைவான உடற்பயிற்சி பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், அதிக உடற்பயிற்சியி அதிகப்படியான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். |
![]() | கோவையில் மின் விளக்கைத் திருட உடற்பயிற்சி செய்வது போல நடித்த மனிதர்! (விடியோ இணைப்பு)மக்களே உஷாராக இருங்கள். வெள்ளைச் சட்டை போட்டிருக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள் என்று கூட யாரையுமே இந்தக் காலத்தில் நம்பி விடாதீர்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்