- Tag results for உத்தரகண்ட்
![]() | உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 75 உடல்கள் மீட்புஉத்தரகண்ட் மாநிலம் சமோலியில் ஏற்பட்ட பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 75 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. |
![]() | உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 59 உடல்கள் மீட்புஉத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் ஒரு உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக அதிகரித்துள்ளது. |
![]() | உத்தரகண்ட் விபத்து: மேலும் 5 உடல்கள் மீட்புஉத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் மாயமானவர்களைத் தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், இன்று மேலும் 5 உடல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். |
![]() | உத்தரகண்ட் வெள்ளம்: ஹெலிகாப்டரில் மக்களுக்கு நிவாரணம்உத்தரகண்ட் மாநிலம் சிமோலியில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. |
![]() | உத்தரகண்ட்: குறைந்த வீரர்களுடன் தொடரும் மீட்புப் பணிஉத்தரகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் நேரிட்ட விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணிகள் 6-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. |
![]() | உத்தரகண்ட் விபத்து: 10 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனஉத்தரகண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாறை வெடித்த விபத்தில், இதுவரை 34 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 10 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. |
![]() | உத்தரகண்ட் வெள்ளம்: மத்திய அமைச்சரவை செயலர் தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிப்பாறைகள் திடீர் வெடிப்பு நிகழ்வால் அங்கு நிலவும் இயற்கை பேரிடர் நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை |
உத்தரகண்டின் ஒருநாள் முதல்வராகிறார் ஹரித்துவார் மாணவிதேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக ஹரித்துவாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி (19) பணியாற்ற உள்ளார். | |
![]() | ஜன. 31 வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும்: உத்தரகண்ட் அரசுஉத்தரகண்டில் ஜனவரி 31-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்