- Tag results for எடப்பாடி
![]() | எடப்பாடி காவல் நிலையத்தில் இபிஎஸ் மீது புகார்எடப்பாடி காவல் நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | திமுக அரசு மீது புகார்: நாளை ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!திமுக அரசு மீது புகார் அளிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திங்கள்கிழமை(மே 22) ஆளுநரை சந்திக்கிறார். |
![]() | கள்ளச்சாராயம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு: இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்கள்ளச்சாராயம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அமாவாசை என்பவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்த |
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை நேரில் நலம் விசாரித்த இபிஎஸ்!மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். | |
![]() | எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வீட்டின் முன்பு குவிந்தனர்!அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் 69 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். |
![]() | எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம்எடப்பாடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கருத்துக் கேட்பு, ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. |
![]() | கர்நாடக தேர்தல்: அதிமுக வேட்பாளர் வாபஸ்கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து அதிமுக வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார். புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்த அதிமுக வேட்பாளர் அன்பரசன் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். |
![]() | காவிரியில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவா்களுக்கு அஞ்சலிஉயிரிழந்த மாணவா்களுக்கு எடப்பாடி அரசு கலைக் கல்லூரி சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
![]() | காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் குடும்பத்துக்கு அரசு சாா்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. |
![]() | இடைக்கால பொதுச் செயலாளர்: உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடுஅதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | எடப்பாடி அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு!எடப்பாடி அருகே தேநீர் அருந்த வந்த இளைஞரின் இருசக்கர வாகனம் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | அதிமுகவில் விருப்பமனு விநியோகம்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் திங்கள்கிழமை முதல் தொடங்கியது. |
![]() | 106-ஆவது பிறந்த நாள்: எம்ஜிஆா் சிலைக்கு இபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதைஎம்ஜிஆரின் 106-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தனித்தனியாக மரியாதை செலுத்தினா். |
![]() | திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்: இபிஎஸ்திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எம்ஜிஆா் பிறந்த நாளில்அதிமுகவினா் சபதம் ஏற்போம் என்று அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா். |
![]() | பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையே: எடப்பாடி பழனிசாமிதமிழகத்தில் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லையே என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்