- Tag results for ஒமைக்ரான்
![]() | புதிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம்: ஜெ.ராதாகிருஷ்ணன்தமிழ்நாட்டில் இதுவரை ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் கண்டறியப்படவில்லை. புதிய வைரஸ் குறித்து அச்சமடைய வேண்டாம் |
![]() | இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ்? மத்திய அரசு மறுப்புநாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. |
![]() | கோவிஷீல்டா? கோவேக்ஸினா? - முடியாத சர்ச்சைதடுப்பூசிகள் அனைத்தும் ஒரே தொழில்நுட்பத்தில் செய்யப்பட்டவை அல்ல. ஒரு உண்மையான நோய்க்காரண கிருமியை செயலற்று போகச் செய்து அதை நம் உள்ளே செலுத்துவதுதான் தடுப்பூசியின் அடிப்படை தாத்பரியம். |
![]() | ஒமைக்ரான் பாதிப்பு குறித்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்அதன் தீவிரம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று ஓரளவுக்கு நிம்மதியை அளித்தாலும் கூட, இன்னமும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. |
![]() | கௌதம் கம்பீருக்கு கரோனா தொற்றுஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜகவின் மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | கேரளத்தில் அடுத்த இரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்குகேரளத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடுத்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. |
![]() | கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து; இரவு நேர ஊரடங்கு தொடரும்கர்நாடகத்தில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும் அதேநேரத்தில் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் புதிதாக 28,561 பேருக்கு கரோனா பாதிப்பு!தமிழகத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 28,561 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகே தளர்வுகள் குறித்து முடிவு: கர்நாடக முதல்வர்மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார் |
![]() | கேரளத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 591 ஆக உயர்வுகேரளத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 63 பேருக்கு புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். |
![]() | ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறித்த ஆய்வில் கிடைத்த நல்ல தகவல்நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் பாதிப்பின் தீவிரம் குறித்த ஆய்வில் நல்ல தகவல் கிடைத்துள்ளது |
![]() | நாட்டில் புதிதாக 2.68 லட்சம் பேருக்கு கரோனா; 6,041 ஒமைக்ரான்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2.68 லட்சம் பேர் புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இது நேற்று முன்தினத்தை விடவும் 4,631 கூடுதலாகும். |
![]() | புதிய கரோனா பாதிப்பு அதிர்ச்சிதரும் வகையில் அதிகரிப்புநாட்டில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | கேரளத்தில் புதிதாக 5,797 பேருக்கு தொற்று; 17 பேருக்கு ஒமைக்ரான்கேரளத்தில் புதிதாக 5,797 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஒமைக்ரானிலிருந்து மீண்டவர்களை கடுமையாக துன்புறுத்தும் வலிஒமைக்ரானிலிருந்து மீள்பவர்களுக்கு தாங்க முடியாத முதுகுவலி சில நாள்களுக்கு நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்