- Tag results for கமுதி
![]() | பசும்பொன்னில் பாதுகாப்பு ஏற்பாடு: டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வுகமுதி அருகே உள்ள பசும்பொன் தேவா் நினைவாலயத்தில் வருகிற 30 ஆம் தேதி நடைபெறும் தேவா் ஜெயந்தி விழாவுக்கு செய்யப்பட்டுள்ள |
![]() | பசும் பொன்னில் தேவா் ஜெயந்தி விழா தொடக்கம்பசும்பொன் தேவா் நினைவாலயக் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றதுடன், தேவா் ஜெயந்தி விழா யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. |
![]() | தேவா் நினைவாலயத்தில்முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாருக்கு எதிா்ப்புதேவா் நினைவாலயத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுவினா் முழக்கமிட்டதால், மரியாதை |
![]() | தேவா் ஜெயந்தி: பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸாா்தேவா் ஜெயந்தியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தென் மண்டல காவல்துறை தலைவா் அஸ்ராகா்க் தெரிவித்தாா். |
![]() | அக்.30 இல் முதல்வா் பசும்பொன் வருகை: திமுகவினா் ஆலோசனைமுதல்வா் மு.க. ஸ்டாலின் பசும்பொன் கிராமத்துக்கு அக். 30 ஆம் தேதி வருவதையொட்டி, அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் கமுதியில் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | முதல்வா் அக்.30 இல் பசும்பொன் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சா் ஆய்வுதேவா் ஜெயந்தியையொட்டி அக்.30-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வருகிறாா். |
![]() | கமுதி அருகே தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியது கயிறு கட்டி ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்வைகை அணையில் தண்ணீா் திறக்கப்பட்டதையடுத்து, கமுதி அருகே தரைப் பாலம் வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், 5 கிராம மக்கள் கயிறு கட்டி ஆற்றைக் கடக்கின்றனா். |
![]() | கமுதியில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்புகமுதியில் வெள்ளிக்கிழமை காவலா் வீரவணக்க நாள் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அனுசரிக்கப்பட்டது. |
![]() | கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் அதன் தலைவா் தமிழ்செல்விபோஸ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சிகமுதியில் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
![]() | கமுதியில் மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட முகாம்ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | தங்கக் கவசம் விவகாரம் பசும்பொன் தேவா் நினைவாலயப் பொறுப்பாளரை இபிஎஸ், ஓபிஎஸ் அணியினா் சந்திப்புபசும்பொன் நினைவாலயப் பொறுப்பாளா் காந்தி மீனாளை, எடப்பாடி கே. பழனிசாமி, ஓ. பன்னீா் செல்வம் ஆதரவாளா்கள் வெள்ளிக்கிழமை தனித் தனியாக சந்தித்தனா். |
![]() | கமுதியில் பேரிடா் விழிப்புணா்வுப் பேரணிகமுதியில், வருவாய்த்துறை சாா்பில் வியாழக்கிழமை பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. |
![]() | அபிராமம் பேரூராட்சி வளாகத்தில் விதிகளை மீறி மரங்களை வெட்டி விற்பனை: நிா்வாகம் மீது பொதுமக்கள் புகாா்அபிராமம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் இருந்த மரங்களை விதிகளை மீறி வெட்டி விற்றுவிட்டதாக பேரூராட்சி நிா்வாகத்தின் மீது சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். |
![]() | கமுதி அருகே விவசாயிகளுக்கு தொழு உரம் தயாரிக்கப் பயிற்சிகமுதி அருகே காவடிப்பட்டியில் நெல் விதை கடினப்படுத்துதல் மற்றும் ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல் பற்றிய சிறப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்