- Tag results for கருப்பு
நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்புஞாயிற்றுக்கிழமை பொக்ரா விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இரண்டையும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். | |
![]() | கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள்!எதிர்க்கட்சித் துணைத் தலைவரை மாற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர். |
![]() | சங்ககிரியில் மாணவர்களுக்கு கருப்பு பெல்ட் வழங்கும் விழாகராத்தே அமைப்பின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சங்ககிரி கிளையைச் சேர்ந்த மாணவர்களுக்கு கருப்பு பெல்ட், சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: தொற்றா நோய்களுக்கு ‘நாவல் பழம்’ குட்பை சொல்லுமா?நாவல் பழத்தில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்களால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைப்பதாகவும், கல்லீரலை பாதுகாக்கும் தன்மையும் உடையது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: இடுப்பு, முதுகுத்தண்டு வலி பிரச்னைகளுக்கு தீர்வு தருமா ‘உளுந்து’…?சித்த மருத்துவம் நமக்கு தந்த இயற்கை கால்சியம் மற்றும் புரத உருண்டைகள் தான் இந்த உளுந்து. இதை தான் சித்த மருத்துவம் ‘உணவே மருந்து’ என்று ஆணித்தரமாக கூறுகின்றது. |
![]() | கொள்ளு கருப்பு உளுந்து வடைகறுப்பு உளுந்து, அரிசியைக் கழுவி மூழ்கும் அளவு நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். |
![]() | இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொது மக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம் |
![]() | ஆளுநர் வாகனம் மீது கற்கள் வீசப்படவில்லை: காவல் துறைமயிலாடுதுறையில் ஆளுநர் ஆர்.என். ரவி வாகனத்தின் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசப்படவில்லை என்று காவல் துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) விளக்கம் அளித்துள்ளார். |
![]() | மயிலாடுதுறை: ஆளுநர் வாகன அணிவகுப்பு - கருப்புக் கொடி வீசி எதிர்ப்புமயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநரின் கார் அணிவகுப்பு மீது, கருப்புக் கொடிகள் வீசப்பட்டன. |
![]() | கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோயிலில் கும்பாபிஷேக விழாகோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சின்னபுத்தூர் நெட்டையங்காட்டு தோட்டத்தில் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கருப்பராயர் கோயில் அமைந்துள்ளது. |
![]() | சீன விமான விபத்து: தேடுதல் பணியில் கிடைத்த முக்கிய பொருள்கள்ஒரு கருப்புப் பெட்டி புதன்கிழமை கண்டறியப்பட்ட நிலையில், இன்று முதல் முறையாக விமான எஞ்சினின் ஒரு பாகமும், சீன ஈஸ்டர்ன் முத்திரையுடன் வெள்ளை இறக்கைப் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | சீன விமான விபத்து: அழைப்புகளுக்கு பதிலளிக்காத விமானிகள்விபத்துக்குள்ளான சீன விமானம், விமான நிலையத்துடனான தொடர்பை இழந்த நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்ட அழைப்புகளுக்கு விமானிகள் பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அழகு குறிப்புகள்ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும். |
![]() | கருப்பு திராட்சை சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா? வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு!மனச் சோர்வு ஏற்படாமல் இருக்கக் கருப்பு திராட்சை சாப்பிடுவது ஒரு நல்ல தீர்வு என சமீபத்திய ஆய்வில் கண்டறிய பட்டுள்ளது. |
![]() | நான் கருப்பு எனில், நான் வணங்கும் கடவுள் மட்டும் கருப்பாக இருக்கக் கூடாதா?!கருப்பின் மீதான வெறுப்பு தானாக அமைந்திருந்தால் அது இயல்பு. ஆனால், அப்படியல்லாமல் அது இந்தியாவில் காலனி ஆதிக்க காலத்தின் போது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு விஷயமாக இருப்பின், கருப்பின் மீது ஏன் இத்தனை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்