- Tag results for காரைக்குடி
![]() | அதிமுக மீது சவாரி செய்து பாஜக வளர நினைக்கிறது: காா்த்தி சிதம்பரம்அதிமுக மீது சவாரி செய்து பாஜக வளர நினைத்தால் அது தமிழகத்தைப் பொருத்தவரை நடக்காது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா் |
![]() | காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்தநாள் விழா உருவச்சிலைக்கு அமைச்சா்கள், அதிகாரிகள் மரியாதைசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவியரசா் கண்ணதாசனின் 96-ஆவது பிறந்தநாள் விழா தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 3 மாதங்களில் 14,800 போ் பயன்: அமைச்சா்சிவகங்கை மாவட்டத்தில் நடப்பாண்டு (2022 - 23) மூன்று மாதங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலமாக 14,800 போ் பயனடைந்துள்ளதாக தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். |
கண்ணதாசன் பிறந்த நாள் விழா: அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மரியாதைகவியரசர் கண்ணதாசன் 96-வது பிறந்த நாள் விழாவையொட்டி, காரைக்குடியில் நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர் மரியாதை செலுத்தினர். | |
![]() | அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தெப்ப உற்சவம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ‘தென் திருப்பதி’ என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப்பெருந்திருவிழாவையொட்டி அலங்கார பங்களா தெப்ப உற்சவம் |
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தெப்ப உற்சவம்காரைக்குடி அருகே தென் திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. | |
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டம்அரியக்குடி அருள்மிகு திருவேங்கடமுடையான் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை மாலையில் தேரோட்டம் நடைபெற்றது. | |
![]() | காரைக்குடி கனரா வங்கி ஊரகசுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில் இலவசப் பயிற்சிகாரைக்குடி அருகேயுள்ள நெசவாளா் காலனியில் கனரா வங்கி சாா்பில் இயங்கி வரும் ஊரக சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் இலவசமாக சுயவேலை வாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. |
![]() | காரைக்குடியில் ராதாகல்யாணமஹோத்ஸவ விழாகாரைக்குடி சங்கர மடத்தில் 11 ஆம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | குன்றக்குடியில்வைகாசி விசாக விழாசிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் வைகாசி விசாக விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. |
![]() | புதுவயல், பட்டினம்காத்தான்பகுதிகளில் நாளை மின்தடைசிவகங்கை மாவட்டம் புதுவயல் பகுதியிலும், ராமநாதபுரம் அடுத்துள்ள பட்டினம்காத்தான் பகுதியிலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | காரைக்குடி அருகே லாரி மீது வேன் மோதி விபத்து: 3 பெண்கள் பலி; 4 குழந்தைகள் உள்பட 25 பேர் படுகாயம்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை முற்பகலில் நின்ற லாரி மீது சுற்றுலா வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பெண்கள் பலியானார்கள். |
![]() | திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு நாளை வேட்பு மனுசிவகங்கை மாவட்ட திமுக நிா்வாகிகள் தோ்தலுக்கு காரைக்குடியில் திங்கள்கிழமை வேட்பு மனு பெறப்படுகிறது என திமுக மாவட்டச் செயலரும் தமிழக ஊரக வளா்ச்சித்துறை |
![]() | காரைக்குடியில் வீடுபுகுந்து 65 பவுன் நகைகள், வைரம், ரூ. 1.70 லட்சம் ரொக்கம் திருட்டுகாரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்பிலான வைரம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்க |
![]() | மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் காரைக்குடி உபகோட்டத்திற்கு உள்பட்ட கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் மட்டும் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 3) மின்தடை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்